தலைசேரி, சேலம் கருப்பு ரக வெள்ளாடுகள் லாபம் கொடுக்கக்கூடியதாகும். தலைச்சேரி ஆடுகளின் பெயர்காரணம் - இது கேரள மாநிலத்திலுள்ள தலைச்சேரியை பூர்வீகமாக்கொண்டதால் இந்த பெயர் பெற்றது. இந்த ரக ஆடுகள் தேவைப்படுவோர் கேரள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெற முடியும். நம் தமிழிகத்தில் ஒரு சில கால்நடைப் பண்ணைகளில் இந்த ரக ஆடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இந்த தலைச்சேரி ரக ஆடுகளை பெற இந்த கால்நடைப் பண்ணைகளில் முன் பதிவு செய்து காத்திருக்க வேண்டும். உடனடியாக வேண்டுவோர் கேராளவிற்கு சென்று உடனே இந்த ரக ஆடுகளை வாங்கலாம். சேலம் கருப்பு ரகத்தை சார்ந்த ஆடுகளை தமிழகமெங்கும் எந்த பகுதிகளில் வளர்க்ககூடிய வகையைச் சார்ந்தது. சேலம் மாவட்டத்தில் மேச்சேரி, கொளத்தூர், மேட்டூர், வெப்பூர் ஆகிய ஊர்களில் இந்த ஆடுகள் விலைக்கு கிடைக்கும்.
ஆட்டுப்பண்ணைகள் வைக்க விரும்புபவர்கள் முதலில் அதற்கான முறையான பயிற்சி பெற வேண்டும். அதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் நடத்தப்படும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சியில் கலந்துகொண்டு, அங்கே கிடைக்கும் பயிற்சியின் வாயிலாக நீங்கள் ஒரு சிறந்த வெள்ளாடு வளர்ப்பாளராக பரிமளிக்க முடியும்.
ஆட்டுப்பண்ணை வைக்க தற்போதைய சூழலில் 10 ஆடுகள் கொண்ட பண்ணையை அமைப்பதற்கு சுமார் 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும்.
வகைப்படுத்தப்பட்டு தனியாக பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட ஆடுகள். |
ஆடு வளர்ப்பது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதற்கான மேய்ச்சல் நிலம் மற்றும் தீவன வகைகளை பண்ணை ஆரம்பிப்பதற்கு முன்பே தயார் செய்ய வேண்டும். ஆடுகளை வாங்குவதற்கு முன்பு அதற்குத் அடிப்படைத் தேவையான தீவனத்தை முதலில் தயார் செய்து கொள்ளவேண்டும். தீவன வகைகளை என்று எடுத்துக்கொண்டால் சுபா புல், அகத்தி, கல்யாண முருங்கை, கிளைரிசிடியா, வேம்பு என ஐந்து மரங்களாவது குறைந்த பட்சமாக இருக்கவேண்டும்.
தலைசேரி இன குட்டிகளுக்கென தனிப்பட்ட கொட்டகை.. |
இத்தீவன வகை மரங்களின் வளர்காலம் சுமார் இரண்டு ஆண்டுகள். வெள்ளாடுகளைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டாம். அது பலசுவை விரும்பிகள், பல்வேறு புற்களையும், இலைதழைகளையும் தின்று வளர்பவை.. எனவே தொடர்ந்து ஒரே வகையான தீவனத்தை கொடுப்பதற்கு மாற்றாக சில வகைகளை தீவனங்களை மாற்றி மாற்றி கொடுத்தால் அதற்கும் வயிறு நிரம்பிய திருப்தி இருக்கும். எனவே முதலில் இதை நீங்கள் உங்கள் நிலத்தில் வளர்த்துக்கொண்டு பிறகு ஆடுகளையும், பண்ணையையும் தயார் செய்யலாம்.
தீவன வகைகள் |
இன்றைய கால கட்டத்தில் விற்கும் விலைவாசியில், எதுவும் விலைகொடுத்து வாங்கினால் அது இலாபத்தை தராது. எனவே முடிந்தளவு ஆடு வளர்ப்புக்குத் தேவையான தீவனங்களை நாமே உற்பத்தி செய்து கொடுத்தால் அதில் லாபம் பார்க்க முடியும்.
தீவன வகைகள் |
ஆடு வளர்ப்பது என்று முடிவாகிவிட்டது. எப்படித் தொடங்குவது?
இதற்கு அரசும், அரசு சார்ந்த நிதி நிறுவனங்களும் வங்கிக் கடன் கொடுக்கிறது. வங்கிக் கடன் கொடுக்க முதலில் திட்ட அறிக்கை கேட்பார்கள்.. ஆடு வளர்ப்பிற்கான திட்ட அறிக்கையை, நீங்கள் நான் முன்பே கூறியபடி உங்கள் அருகாமையிலுள்ள கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகி, திட்ட அறிக்கையைப் பெற முடியும். ஆடு வளர்ப்பிற்கான பயிற்சியையும் அவர்களிடமே பெற்று , வேண்டிய விபரங்களையும், உதவிகளை பெற முடியும்.
இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையத்தால் நடத்தப்படும் வெள்ளாடு பயிற்சியில் கலந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் சான்றிதழ்களையும், மாதிரி திட்ட அறிக்கையும் உங்களுக்கு வங்கிக்கடன் வாங்க உதவியாக இருக்கும்.
மேலும் சில குறிப்புகள்: ஆடு வளர்ப்பில் முதலிடம் பெறுவது ஈரோடு மாவட்டம். இரண்டாம் திருநெல்வேலி. மூன்றாம் இடத்தில் சேலம் மாவட்டமும் இருக்கிறது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி, சிவகங்கை என பத்து மாவட்டங்களில் சிறப்பாக ஆடு வளர்ப்பு தொழில் நடந்துவருகிறது.
மேய்ச்சல் நிலங்கள் ரியல் எஸ்ட்டேட் போன்ற தொழில்களால் அருகி வருவதால் ஆடு வளர்ப்போர் , வேறு தொழில்களுக்கு மாற வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இதுபோன்றதொரு பண்ணை அமைத்து ஆடுவளர்ப்பதன் மூலம் தங்களின் தொழில்களைத் தொடரவும், வருவாயை இழக்காமலும் பார்த்துக்கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் பெரிய ஆட்டுச் சந்தைகள் : மேச்சேரி, மோர்பாளையம், திருச்செங்கோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆத்தூர், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம், தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி, மணியாச்சி
மேற்கண்ட இடங்கள் அனைத்தும் அதிகளவு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிற பிரபலமான ஆட்டுச் சந்தைகளாகும்.
நாமக்கல் மாவட்டத்திற்கான வேளாண்மை விரிவாக்க மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் முகவரி:-
வேளாண் அறிவியல் மையம்
கால்நடைக் கல்லூரி & ஆராய்ச்சி நிறுவனம்
எஸ்.கரடு (அஞ்சல்)
நாமக்கல் – 637001
தமிழ்நாடு
போன் : 04286 – 266345 / 231626
ஃபேக்ஸ்: 04286 – 266345 / 266484
ஈமெயில் : namakkalkvk@hotmail.com
சேலம் மாவட்டத்திற்கான வேளான் அறிவியல் மையத்திற்கான முகவரி:-
திட்ட ஒருங்கிணைப்பாளர்
வேளாண் அறிவியல் மையம்
சந்தியூர் – 636204
சேலம் மாவட்டம்
தமிழ்நாடு
போன்: 0427 – 2422550
ஃபேக்ஸ் : 04268 – 2422269
மேலும் விபரம் வேண்டுவோர்.. உங்கள் அருகாமையில் மாவட்ட கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகுங்கள். நன்றி.!!
48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்
ReplyDeleteநல்ல நாள்
நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:
1 நிறுவனத்தின் கடன்
2. வணிக கடன்
3. குடியிருப்பு கடன்
4. ஆட்டோ கடன்
5. கார் கடன்
நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.
எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.
Whatssap எண்: +2347061892843
ஸ்கைப்: fredlarry12
கையொப்பமிடப்பட்ட
மேலாளர்
திரு ஃப்ரெட் லாரி
ஐயா நான் ஆடு வளர்ப்பு தொழில் தொடங்க உள்ளேன் .எனக்கு கடன் வேண்டும்.உதவுங்கள்
ReplyDeleteசுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, காடை வளர்ப்பு,மற்றும் மீன் வளர்ப்பு போன்ற பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு 9944209238
ReplyDeleteஇந்த கடன் சேவை, பதிவுசெய்யப்பட்ட உரிமம் மற்றும் உத்தரவாத கடன் வழங்குபவர். நான் குறைந்த பண விகிதத்தில் கடின பணக் கடனை மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொள்ளவும்: javeedkegtyvfdgvc@gmail.com
ReplyDeleteஉங்கள் தொழிலை சிறியதாக தொடங்க விரும்பும் நபரா நீங்கள்? நீங்கள் இருந்தால், நீங்கள் நிச்சயமாக இப்போது எங்களை மட்டும் தொடர்பு கொள்ளவில்லை. வீட்டிலிருந்து பணம் சம்பாதிப்பது இங்கே தொடர்பு கொள்ளுங்கள் hpdiyriyaa4000@gmail.com
ReplyDeleteஉங்கள் கடன்களை அடைப்பதற்கு அல்லது ஒரு புதிய தொழிலைத் தொடங்க உங்களுக்கு நிதி உதவி தேவையா, பின்னர் நாங்கள் உங்களுக்கு நிதி உதவியை வழங்கக்கூடிய ஒரு கடன் வழங்குநரைக் கண்டுபிடித்துள்ளீர்கள், உங்கள் தேவையை எந்தவித தாமதமும் இல்லாமல் பூர்த்தி செய்ய மின்னஞ்சல் மூலம் இன்று எங்களை தொடர்பு கொள்ளுங்கள் : hpdiyriyaa4000@gmail.com
ReplyDeleteவணிக கடன் / தனிப்பட்ட கடன் சலுகை இப்போது விண்ணப்பிக்கவும் ... உங்கள் தொழிலைத் தொடங்க உங்களுக்கு நிதி தேவையா? உங்கள் நிறுவனம், நிறுவனம் அல்லது தொழிலுக்கு நிதி உதவி தேவையா? உங்கள் வணிகத்தை விரிவாக்க உங்களுக்கு நிதி தேவையா? உங்களுக்கு தனிப்பட்ட கடன் தேவையா? எங்களை தொடர்பு கொள்ளவும் மின்னஞ்சல்: bartsamanthaflips72@gmail.com
ReplyDeleteஇப்போது விண்ணப்பிக்கவும் உங்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டது, அனைத்து கட்டணங்களையும் செலுத்த உங்கள் ஆன்லைன் கடனுக்கு விண்ணப்பிக்கவும், ஒரு புதிய வாழ்க்கையை நிலைநிறுத்தவும் மாணவர் பள்ளி கட்டணத்தை செலுத்தவும், ஒரு புதிய பஸ்ஸை அமைக்கவும் .இந்த e-kakkanadann502 @ gmail இல் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். com
ReplyDeleteDo you need Finance? Are you looking for Finance? Are you looking for finance to enlarge your business? We help individuals and companies to obtain finance for business expanding and to setup a new business ranging any amount. Get finance at affordable interest rate of 3%, Do you need this finance for business and to clear your bills? Then send us an email now for more information contact us now via (financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 Thank
ReplyDeleteGood day Sir/Madam,
ReplyDeleteThis message is to inform you that MIKE MORGAN LOAN FINANCIER offer all types of L0ANS @ 3% annual rate. Are you in need of financing of any type? Business, Mortgage, Personal etc. Any interested Applicants should get back to US VIA
EMAIL: muthooth.finance@gmail.com
Call or add us on what's App +91-7428831341
Hello Everybody,
ReplyDeleteMy name is Ahmad Asnul Brunei, I contacted Mr. Alpha Loan Firm for a business loan amount of $250,000, Then i was told about the step of approving my requested loan amount, after taking the risk again because i was so much desperate of setting up a business to my greatest surprise, the loan amount was credited to my bank account within 24 banking hours without any stress of getting my loan. I was surprise because i was first fall a victim of scam! If you are interested of securing any loan amount & you are located in any country, I'll advise you can contact Mr. Alpha Loan Firm via Email call or add us on what's app+91-9818603391 Contact Us At : clemalphafinance@gmail.com
We give out Financial Help to interested individuals who are seeking for financial help, with good faith.Are you seriously in need of an urgent financial? then you are at the right place. We give out business financial,personal financial, contact us for your financial request to meet your demand and set out from financial problem.Emailhpdiyriyaa4000@gmail.com
ReplyDeleteHave you been looking for financing options for your new home purchase, construction, refinance, debt consolidation, personal or business purpose.For more information please email back or call us today Contact us via E-maileurofinancesnet906@gmail.com
ReplyDeleteContact me if you need loan because i got my loan from a loan company which i will like to introduce to every one in need of loan. Please contact me via email if you want to get your loan from the same loan company. My email is
ReplyDeleteContact us via E-mailwaveeykegtjvfdcvc780@gmail.com
LOAN OFFER TO SERIOUS PEOPLE
ReplyDeleteDo you need a quick loan?
Have you been denied a bank loan?
Do you need a loan during this pandemic?
interest rate of 2% no matter your location
Do you need a loan to solve your financial problems?
If so, then you are in luck because my company lends for a short time and the interest rate is low. If you are interested, Kindly reply to us at (Whats App) number:+919394133968 patialalegitimate515@gmail.com Mr Jeffery.
Loans and Financial Assistance Offer.Apply now! Are you seriously interested in getting a genuine Loan without stress? Do you need this Loan for business and to clear your bills? Then send us an email now for more details via: 2% interest rate.(WhatsApp) number +917310847059 sumitihomelend@gmail.com Mr. Sumiti
ReplyDeleteLaba diena visiems šiuo klausimu,
ReplyDeleteLIUDYMAS, KAIP GAU PASKOLĄ IŠ TEISĖTOS IR PATIKIMOS PASKOLŲ BENDROVĖS
Mano vardas Andreza Carmo Silver iš JAV. Noriu padėkoti Jerome'ui Burchaeliui, kuris padėjo man gauti paskolą. Pastaruosius tris mėnesius ieškojau paskolos davėjo, kad galėčiau padengti savo skolas, visi, kuriuos sutikau, buvo apgauti, o daugelis atėmė iš mano pinigus, kol galiausiai sutikau poną Jerome'ą Burchaelį kaip paskolos davėją. Jis galėjo man paskolinti 50 000 JAV dolerių. Jis taip pat padėjo daugeliui kitų mano kolegų. jei jums reikia finansinės pagalbos, susisiekite su jo įmone el. paštu: jeromeburchael91@gmail.com, manau, jis gali jums padėti. susisiekite su juo, kad gautumėte pagalbos, kaip jis padėjo man, jis nežino, kad aš tai darau, skleisdamas jo geranoriškumą man, bet manau, kad turėčiau tuo pasidalinti su jumis visais, kad išsivaduočiau nuo sukčių, saugokitės apsimetinėlių ir susisiekite su dešine paskolų bendrovė. žemiau sąžiningo privačios paskolos skolintojo.
"Ar jums reikia paskolos, kad apmokėtumėte kreditus ir skolas? Ar jums reikia finansų, kad įkurtumėte savo verslą? Ar jums reikia paskolų dideliam projektui įgyvendinti? Ar jums reikia paskolos koledže? Ar jums reikia finansavimo kitiems įvairiems tikslams? El. jeromeburchael91@gmail.com
Ačiū, kad skaitėte ir sėkmės