கோழிகளைப் பற்றிய பொதுவான வார்த்தைகள்
இனம்
|
இளம் வயது
|
வயது முதிர்ந்த கோழிகள்
| |
சேவல்
|
பெட்டை
| ||
கோழி
|
கோழிக்குஞ்சு
|
சேவல்
|
பெட்டைக்கோழி
|
வாத்துகள்
|
வாத்துக்குஞ்சு
|
டிரேக்
|
வாத்து
|
வான்கோழி
|
பவுல்ட்
|
டாம்
|
வான்கோழி
|
காடை
|
காடைக் குஞ்சு
|
காடை சேவல்
|
காடைக்கோழி
|
கினிக்கோழி
|
கீட்
|
கினிசேவல்
|
கினிக்கோழி
|
கூஸ் வாத்து
|
கூஸ்லிங்
|
கேன்டர்
|
கூஸ்
|
புறா
|
ஸ்குவாப்
|
ஆண் புறா
|
பெண் புறா
|
அன்னம்
|
சிக்னெட்
|
ஆண் அன்னம்
|
பெண் அன்னம்
|
பல்வேறு கோழியினங்களின் அடை காக்கும் காலம், குரோமோசோம்களின் எண்ணிக்கை, இனப்பெருக்க முதிர்ச்சியடையும் காலம்
வ.எண்
|
இனம்
|
அடை காக்கும் காலம் (நாட்களில்)
|
குரோமோசோம்களின் எண்ணிக்கை( இரட்டையில்)
|
இனப்பெருக்க முதிர்ச்சியடையும் வயது (வாரங்களில்)
|
1.
|
கோழி
|
21
|
39
|
18-20
|
2.
|
வாத்து
|
28
|
40
|
28-30
|
3.
|
மஸ்கோவி
|
33-35
|
40
|
28-30
|
4.
|
கூஸ்
|
28-32
|
40
|
28-30
|
5.
|
கினிக்கோழி
|
27-28
|
39
|
28-32
|
6.
|
வான்கோழி
|
28
|
40
|
28-30
|
7.
|
காடை
|
17-18
|
39
|
6-7
|
8.
|
புறா
|
18
|
39
|
10-12
|
9.
|
ஆஸ்ட்ரிச்
|
42
|
40
|
52
|
10
|
ஈமு
|
52-55
|
40
|
52
|
கோழிகளின் இனங்கள்
கோழியினங்கள் பொதுவாக நான்கு முக்கியமான பெரிய இன வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- அமெரிக்க கோழியினங்கள்
- ஆசிய கோழி இனங்கள்
- ஆங்கில கோழி இனங்கள்
- மத்திய கோழி இனங்கள்
வகை
|
அமெரிக்கன்
|
ஆசிய இனங்கள்
|
ஆங்கில இனங்கள்
|
மத்திய கோழி இனங்கள்
|
தாடி
|
இறகுகள் அற்றது
|
இறகுகள் உடையது
|
இறகுகள் அற்றது
|
இறகுகள் அற்றது
|
தோல் நிறம்
|
மஞ்சள்
|
மஞ்சள்
|
வெள்ளை
|
மஞ்சள் அல்லது வெள்ளை
|
காது மடல் நிறம்
|
சிவப்பு
|
சிவப்பு
|
சிவப்பு
|
வெள்ளை
|
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
|
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
|
இறைச்சிக்காக
|
இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும்
|
முட்டைக்காக
|
Size
|
நடுத்தரம்
|
பெரியவை
|
நடுத்தரம்
|
சிறியவை
|
முட்டை ஓட்டின் நிறம்
|
பழுப்பு
|
பழுப்பு
|
பழுப்பு
|
வெள்ளை
|
உதாரணங்கள்
|
1) ரோட் ஐலேண்ட் ரெட்
2)பிளை மவுத் ராக் 3)நியூ ஹேம்ப்ஷையர் 4)வியன்டோட் |
1) )பிரம்மா
2) கொச்சின் 3) லாங்ஷான் |
1) கார்னிஷ்
2) அஸ்ட்ரா லார்ப் 3) டார்க்கிங் 4) ஆர்பிங்டன் 5) சசெக்ஸ் |
1) லெகார்ன்
2) மைனார்க்கா 3) அன்கோனா 4) ஆன்டலூசியன் |
கோழிகள் அவற்றின் உபயோகத்திற்கேற்ப கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
1) முட்டைக்கோழி இனங்கள் - Eg.வெள்ளை லகார்ன், மைனார்கா, அன்கோனா
2) இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.கார்னிஷ்,பிளை மவுத் ராக், பிரம்மா
3) இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.ரோட் ஐலேண்ட் ரெட்,நியூ ஹேம்ப்ஷையர்
4) விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg.அசீல்
5) அழகுக்காக வளர்க்கப்படும் கோழி இனங்கள் - Eg. சில்க்கி, ஃபிரிசில்டு, பேந்தம்ஸ்
6) உள்நாட்டின கோழியின இனங்கள் - Eg. கடக்நாத், நேக்ட் நெக், சிட்டகாங்.
இந்திய கோழியினங்கள்
இந்தியாவில் நான்கு தூய கோழியினங்கள் உள்ளன. அவையாவன. அசீல், சிட்டகாங், பர்சா மற்றும் கடக்நாத்
1. அசீல்:
1. அசீல்:
- அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை.
- அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகளாவன, பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும் சிவப்பு), நியூரி (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கருப்பில் வெள்ளை நிறப் பொட்டுகள்), ஜாவா (கருப்பு), சப்ஜா (வெள்ளை மற்றும் தங்க நிறம் அல்லது கருப்பு கலந்த மஞ்சள் நிறம் அல்லது வெள்ளி), டீகார் (பழுப்பு), ரேசா (இளஞ்சிவப்பு), பீ கோம்ப் எனும் கொண்டை அமைப்பு, நல்ல சிவப்பு நிறமுடைய தாடி மற்றும் காது மடல்கள், நீண்ட கழுத்து, பலமான கால்கள்.
2. சிட்டகாங்:
- சிட்டகாங் கோழியினம் மலாய் என்றும் அறியப்படும்.
- இந்த கோழியினம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது.
- சிட்டகாங் இனத்தின் பிரபல வகைகளாவன, பஃப், வெள்ளை, கருப்பு, அடர்ந்த பழுப்பு, சாம்பல் நிறம்.
- பீ கொண்டை, சிவப்பு காது மடல்கள், நீண்டு தொங்கும் கண் இமைகள், இறகுகள் அற்ற கொண்டைகள்.
3. கடக்நாத்:
- கடக்நாத் கோழியினத்தின் தோல், அலகு, தாடி, கால் விரல்கள் மற்றும் பாதம், போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.
- இக்கோழியினத்தின் கொண்டை, தாடி, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
- இந்த கோழியினத்தின் உட்புற உறுப்புகள் அடர் கருப்பு நிறத்திலும், அதன் தசைகள், தசை நார்கள், நரம்புகள், மூளை கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிறம் மெலனின் நிறமி கலந்திருப்பதால் கருப்பு நிறம் இருக்கும்.
4. பர்சா:
- பர்சா இனம் நடுத்தர உடல் வாகுடைய, இலகுவான எடையுடைய, எப்போதும் கவனுத்துடன் உஷாராக இருக்கும்.
- இவற்றின் முட்டையிடும் திறன் குறைவு.
- இவற்றின் தோல் நிறம் வேறுபடும்.
குறிப்பு :
- அர்க்கானா அமெரிக்க கோழி இனமாகும். இக்கோழி இனங்கள் ஊதா, அல்லது பச்சை நிறத்தில் முட்டைகளை இடுகின்றன.
- ஆசீல் சண்டையிடும் திறன் வாய்ந்த உள்நாட்டின கோழியினமாகும்
- ஆசியன் இன கோழியினத்தில், இறகுகள் தலையினை நோக்கி சுருண்டிருக்கும்
- சில்க்கி ஆசியாவைச் சேர்ந்த கோழியினமாகும். இவ்வினத்தின் அடைகாக்கும் திறன் அதிகம்.
- வெள்ளை லகார்ன் கோழியினம் முட்டையிடுவதற்கு மிகவும் ஏற்ற மிகவும் பிரபலமான இனமாகும்.
கலப்பின கோழியினங்கள்
இந்த கோழியினங்கள் பல்வேறு விதமான தூய கோழினங்களை இரண்டு, மூன்று மற்றும் நான்கு முறை கலப்பினம் செய்து உருவாக்கப்படுகின்றன. இவை வணிக ரீதியாக முட்டை மற்றும் இறைச்சி உற்பத்திக்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றின் முட்டையிடும் மற்றும் வளரும் திறன் அதிகம். இவற்றின் கலப்பின வீரியம் அதிகம்.
1) பொதுவாக முட்டைக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :
பிவி 300, ஐஎஸ்எ பாப்காக், போவன்ஸ், யூரிபிரீட், ஹைலைன், டெகால்ப், லோமேன், கீஸ்டோன், எச் & என் நிக் சிக் போன்றவை.
2) பொதுவாக இறைச்சிக்காக வளர்க்கப்படும் கலப்பின கோழியினங்கள் :
காப், ராஸ், ஹப்ரோ, ஹப்பார்ட், ஸ்டார்புரோ,ஏவியன் 34, அனாக் 2000, ஆர்பர் அக்ர்ஸ், ஹப் சிக்ஸ், பீட்டர்சன் போன்ற இதர இனங்கள்

கோழியினங்களின் கொண்டைகளின் பல்வேறு வகைகள்
கோழிகளின் தலையின் மேல் பகுதியிலுள்ள சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் இனத்திற்கேற்றவாறு அவற்றின் கொண்டை அமைப்பு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். கோழிகளின் கொண்டை அமைப்பு அவற்றின் மரபுப்பண்புகளைப் பொறுத்து இருக்கும். ஆனால் கொண்டையின் அளவு அவற்றின் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சியைப் பொறுத்தும், எவ்வளவு ஒளியில் அவை வளர்க்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் இருக்கும். பல்வேறு வகையான கோழிகளின் கொண்டை அமைப்புகள் பின்வருமாறு.
1) தனியான கொண்டை அமைப்பு:
கோழிகளின் கொண்டை அமைப்பானது, அதை முன்னாலிருந்து பார்க்கும் போது குறுகியதாகவும், அதிலிருந்து கொம்புகள் போன்று நீட்டிய அமைப்புகளும் இருக்கும். அதாவது ஒரு பிளேடு போன்ற தட்டையான அமைப்பில் விளிம்புகளுடன் கூடிய கோழிகளின் தலை மீது இருக்கும் சதைப்பகுதி அதன் கொண்டையாகும். கோழிகளின் கொண்டையிலுள்ள கத்தி போன்ற வெட்டுப்பட்ட அமைப்புகளின் எண்ணிக்கை கொண்டைகளின் வகைக்கேற்ப மாறுபடும். மேலும் கோழிகளின் கொண்டையிலுள்ள இந்த அமைப்புகள் கோழிகளின் இனத்திற்கேற்ப வேறுபடும். வெள்ளை லகான் கோழிகளின் கொண்டையில் 5 வெட்டுப்பட்ட அமைப்புகளும், ஆர்ஐஆர் மற்றும் மைனார்கா இனக் கோழிகளின் கொண்டைகளில் 6 வெட்டு அமைப்புகளும் இருக்கும். ரோஸ் மற்றும் பீ கொண்டை அமைப்புகளின் கீழ்ப்பட்ட கொண்டை அமைப்பு தனிக் கொண்டை அமைப்பாகும்.
2) பீ எனும் கொண்டை அமைப்பு
இந்த கொண்டை அமைப்பு மூன்று கொண்டை அமைப்பாகும். அதாவது மூன்று தனிக்கொண்டைகள் அவற்றின் அடிப்பகுதியில் சேர்ந்தது போலும், மேற்பகுதியில் மூன்றாக பிரிந்து இருப்பது பீ எனும் கொண்டை அமைப்பாகும். இந்த மூன்று கொண்டைகளில் நடுவிலுள்ள கொண்டை மற்ற இரண்டை விடப் பெரியதாக இருக்கும். சுத்தமான பிரம்மா கோழி இனங்களில் இந்த வகைக் கொண்டை அமைப்பு இருக்கும்.
3)ரோஸ் கொண்டை
இக் கொண்டை அமைப்பு அகன்ற கொண்டையாக, அதன் மேற்பகுதியில் தட்டையாகவும் சிறிய செவ்வக வடிவ அமைப்புகளும் இருக்கும். இந்த செவ்வக வடிவ கத்தி போன்ற அமைப்புகளின் நீளமும் அகலமும் கோழிகளின் இனத்திற்கேற்ப மாறுபடும்.
Eg. வியன்டோட்
4) ஸ்ட்ராபெரி அல்லது வால்நாட் கொண்டை அமைப்பு
இந்த வகைக் கொண்டை அமைப்பு ஸ்ட்ராபெரி பழத்தின் அரைப்பகுதி போன்று இருக்கும். கொண்டையின் மேற்பகுதி ஸ்ட்ராபெரி பழத்தின் மேற்பகுதி போன்று இருக்கும். இது சிறியதாகவும் அவற்றின் மேற்பகுதியில் ஒழுங்கற்ற கோடுகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ரோஸ் மற்றும் பீ கொண்டை உடைய கோழிகளை கலப்பினம் செய்யும்போது கிடைக்கும் கலப்பினக் கோழிகள் அனைத்தும் வால்நட் கொண்டையினைப் பெற்றிருக்கும். இதற்கு ஆர் மற்றும் பி ஜீன்களின் சேர்ந்த வெளிப்பாடாகும்.
Eg. மலாய்ஸ் கோழி இனம்

5) வி வடிவ கொண்டை அல்லது டியூப்லெக்ஸ் அல்லது கொம்பு வடிவ கொண்டை
இந்தக் கொண்டை கொம்பு போன்று இருக்கும். ஆனால் பொதுவாக இந்த கொண்டை அமைப்பு ஆங்கில எழுத்து 'வி' போன்று இருக்கும். இந்த கொண்டையானது கோழிகளின் அலகிலிருந்து ஆரம்பித்து இரண்டாக பிரிந்து, அதன் அடிப்பகுதியில் தடிமனாகவும், மேல் பகுதியில் கூர்மையாக, மெல்லியதாகவும் இருக்கும். Eg. ஹூண்டன்ஸ் கோழியினம்.
6) குஷன் கொண்டை
இந்த கொண்டை அமைப்பு உருண்டையான சதை அமைப்புடன் அதன் மீது கூர்மையான அமைப்புகள் இருக்கும். இக்கொண்டையின் மத்தியில் நீண்ட பள்ளம் காணப்படும் Eg.சில்க்கி கோழியினம்.
7) குவளை போன்ற கொண்டை
இந்த கொண்டை அமைப்பு ஒரு தேநீர் குவளையைப் போன்று அதன் விளிம்புகளில் கத்தி போன்ற அமைப்புகள் இருக்கும் Eg. சிலிக்கன் பட்டர்கப் இனம்.
கோழிகளைக் கையாளுவதற்கான தேவை

- கோழிகளுக்கு நோய் ஏற்பட்டிருப்பதை கண்டறிய
- கோழிகளை தேர்ந்தெடுப்பதற்கும், பண்ணையிலிருந்து நீக்குவதற்கும், அவற்றின் திறனை அளவிடவும்
- தடுப்பூசி அளிக்கும்போதும், பரிசோதனையின் போதும், கோழிகளுக்கு அடையாளங்களை இடுவதற்கும், அலகினை வெட்டுவதற்கும், கொண்டையினை வெட்டுதற்கும், செயற்கை முறை கருவூட்டல் செய்வதற்கும், தனித்தனியாக கோழிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும்
- கோழிகளின் வெளிப்புற உடல் அமைப்பைப் பற்றி படிப்பதற்கு
- கோழிகளை விற்கும்போது அவற்றைப் பிடிப்பதற்கு
கோழிகளைக் கையாளுதல்
மேற்கூறிய செயல் முறைகளுக்காக கோழிகளை அவை ஆழ்கூளத்தரையில் வளர்க்கப்பட்டால் அவற்றைப் பிடிக்கவும், கூண்டு முறைகளில் வளர்க்கப்பட்டால் அவற்றை கூண்டுகளை விட்டு வெளியே எடுக்கவும் வேண்டும்.
ஆழ்கூள முறையில் கோழிகளைப் பிடிக்கும் போது அவற்றைப் பிடிப்பதற்குப் பயன்படுத்தும் கொக்கிகளை அவற்றின் காலில் போட்டோ அல்லது அவற்றின் கால்களை நம் கைகளால் பிடித்தோ தூக்கவேண்டும். கோழிகளை எப்போதும் அவற்றின் கழுத்தைக் கொண்டோ அல்லது இறகுகளைப் பிடித்தோ தூக்கக்கூடாது. அவற்றுக்கு மருந்து அளிப்பது போன்ற இதர செயல்முறைகளை ஆரம்பிப்பதற்கு முன்பாக கோழிகளை பிடித்து நம் கைகளில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். அப்போது கோழிகளின் இறகுகளைப் பிடித்திருப்பதால் அவற்றின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.
கூண்டுகளிலிருந்து கோழிகளை எடுக்கும் போது, அவற்றின் தலையை கழுத்துடன் சேர்த்து முதலில் வெளியே வருமாறு அவற்றின் உடலை இறக்கைகளுடன் சேர்த்து நம்முடைய இரண்டு கைகளால், கோழிகளுக்கு காயம் ஏற்படாமல் எடுக்கவேண்டும். இதே செயல்முறையினை கோழிகளை கூண்டுக்குள் போடும் போது பின்பற்றவேண்டும். அதாவது தலை முதலில் கூண்டுக்குள் போகுமாறு வைத்து பிறகு அவற்றின் உடல் உள்ளே போகுமாறு போட வேண்டும்.
கோழிகளை பரிசோதிப்பதற்காகப் பிடிக்கும்போது அவற்றின் அடி வயிற்றுப்பகுதி நம்முடைய உள்ளங்கையில் இருக்குமாறு வைத்து அவற்றின் இரண்டு கால்களையும் நம்முடைய விரல்களால் நன்றாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு வைக்கும்போது கோழிகளின் தலை பரிசோதிப்பவரை நோக்கி இருக்குமாறு நம்முடைய கையில் வைக்க வேண்டும். ஒரு கையால் கோழியைப் பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் நாம் அவற்றைப் பரிசோதிக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கோழிகளைப் பரிசோதிக்கும் போது கோழிகளுக்கு அயற்சி எதுவும் ஏற்படாமல் மென்மையாகக் கையாளுவதால் அவை உதறுவதைத் தடுக்கலாம்.

கோழிகளில் முட்டை உருவாதல்
கோழிகளில் மஞ்சள் கரு உருவாதல்
கோழி முட்டையின் மஞ்சள் கருவானது உண்மையில் கோழிகளின் இனப்பெருக்க அணு அல்ல. ஆனால் கருவிற்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடிய ஒரு பகுதியாகும். பெட்டைக் கோழிகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைந்தவுடன் அவற்றின் கரு முட்டைப் பையும், கருக் குழாயும் பல்வேறு விதமான வளர்ச்சியினை அடையும். முதல் முட்டை இடுவதற்கு 11 நாளுக்கு முன்னால் கோழிகளின் உடலில் பல்வேறு விதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கோழிகளின் பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியிலிருந்து எப் எஸ் எச் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோனின் விளைவாக கருமுட்டைப் பையில் கருமுட்டைகளில் வளர்ச்சி ஏற்பட்டு அவை அளவில் அதிகரிக்கும். மேலும் செயல்படத் தொடங்கிய கருமுட்டைப் பையும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன், டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்யும். இரத்தத்திலுள்ள அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கோழிகளின் எலும்பு மஜ்ஜையில் புரத உற்பத்தி, கல்லீரலில் கொழுப்புகள் உற்பத்தி, கருமுட்டைக் குழாயின் அளவு அதிகரித்து அதில் அல்புமின் புரதங்களின் உற்பத்தி, கோழி முட்டையின் ஓட்டின் உட்பகுதி சவ்வுகள் போன்றவற்றை உற்பத்தி செய்யத்தூண்டும். கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிய ஆரம்பிக்கும். ஒரு மஞ்சள் கரு முதிர்ச்சியடைய 10 நாட்களாகும்.
கருவினைச் சுற்றி மஞ்சள் கரு படிவது மிக மெதுவாக இருக்கும். மேலும் அதன் நிறம் வெளிறியதாகவும் காணப்படும். முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள நிறமி ஸான்தோஃபில் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்திலிருந்து பெறப்படுகிறது. முதலில் இந்த நிறமி தீவனத்திலிருந்து இரத்தத்திற்குச் சென்று பிறகு மஞ்சள் கருவிற்கு செல்லுகிறது. அதிக அளவிலான கரோட்டினாய்டு நிறமிகள் மஞ்சள் கருவின் மத்தியிலிருந்து அதன் வெளிப்பகுதியிலிருந்து படிய ஆரம்பிக்கிறது. பிறகு முழு மஞ்சள் கருவும் உருவாகி முட்டையானது கருமுட்டைப் பையின் கடைசிப் பகுதியில் சென்று சேர்கிறது. சலேசா புரதம் அவற்றின் எதிர்ப்புறத்தில் முறுக்கி முட்டை இட்டவுடன் மஞ்சள் கருவினை முட்டையின் மத்தியில் வைக்கிறது.
கோழி முட்டையின் உட்சவ்வு உருவாதல்

கரு முட்டைக் குழாயின் இஸ்துமஸ் பகுதியில் முட்டையின் உட்சவ்வுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த சவ்வுகள் நிறைய பின்னப்பட்ட நார்களால் ஆனவை. இவை தண்ணீர் மற்றும் காற்று உட்புக அனுமதிக்கும். மொத்தத்தில் முட்டையின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உருவாகும். ஒன்று உட்சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வு. முதலில் இந்த இரண்டு சவ்வுகளும் நன்றாக இணையாமல் இருக்கும். பிறகு முட்டையில் தண்ணீர் மற்றும் உப்புகளும் சேர்க்கப்பட்டு முட்டையின் முழு உருவம் உருவாகிறது. பிறகு முட்டை கர்ப்பப்பையினை சேர்ந்தடைகிறது. வெளிப்புற சவ்வு உட் புற சவ்வினை விட மூன்று மடங்கு தடிமன் அதிகமானது. வெளிப்புற சவ்வு 0.05மிமீ தடிமனும், உட்புற சவ்வு 0.015 மிமி தடிமனும் ஆனது. இந்த இரு சவ்வுகளும் ஒன்றாக ஒட்டிக்கொண்டு இருக்கும். ஆனால் முட்டையில் காற்றுப் பை பகுதியில் மட்டும் இவை இரண்டும் பிரிக்கப்பட்டிருக்கும். கோழிகள் முட்டையினை இடும் போது அதிலுள்ள காற்றுப்பைகள் சிறிதாக இருக்கும், பிறகு நாளாக நாளாக காற்றுப்பையின் அளவு அதிகரிக்கும்.
முட்டை ஓடு உருவாதல்
முட்டை ஓடு உருவாதல்
கோழியின் கர்ப்பப்பை அல்லது முட்டை ஓடு சுரக்கும் பகுதியில் முட்டை நீண்ட நேரம் இருக்கும். அங்கு முட்டை ஓடு உருவாகும். முட்டை ஓடு உருவாவதற்கு 19 முதல் 20 மணி நேரம் ஆகும். முட்டை ஓடானது கால்சியம் கார்பனேட், புரதம், மியூக்க பாலி சாக்கரைட் கலந்த கலவையால் ஆனது. முட்டை ஓட்டின் உட்சவ்வு முட்டை ஓட்டின் உட்பகுதியுடன் ஒட்டியிருக்கும். முட்டை ஓடானது, முட்டையின் உட்சவ்வுடன் பேசல் கேப் எனும் பகுதியால் இணைக்கப்பட்டிருக்கும். பேசல் கேப் பகுதி முட்டை ஓட்டின் உட்புறப் பகுதியாகும். முட்டை ஓட்டின் பெரும்பாலான பகுதி பேலிசேட் அல்லது காலம் எனும் மிகச்சிறிய ஓட்டைகள் நிறைந்த அமைப்பால் ஆனது. முட்டை ஓட்டின் கடைசிப் பகுதி கியூட்டிகிள் எனப்படும். இது முட்டையினை சுற்றி இருக்கும் ஒரு கரிமப்பொருளாகும். கியூட்டிக்கிள் பகுதி முட்டை ஓட்டில் இருக்கும் மிகச்சிறிய துளைகளை அடைத்து விடுவதால் முட்டையிலிருந்து அதிகப்படியான ஈரப்பதம் வெளியேறுவது தடுக்கப்படுகிறது. மேலும் பாக்டீரியாக்கள் முட்டையினுள் உட்செல்வதும் தடுக்கப்படுகிறது.
முட்டை இடுதல்
கரு முட்டைக் குழாயின் சிறிய பகுதியில் முட்டை உருவாகி பிறகு அக் குழாயின் கடைசிப் பகுதிக்கு நகர்கிறது. கோழிகள் பயப்படாமல் இருந்தால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதிக்கு இணையாக சுழன்று சென்று கரு முட்டைக் குழாயின் பெரிய வெளிப்பகுதி வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் முட்டை இவ்வாறு சுழன்று செல்வது பாதிக்கப்பட்டால் முட்டை கோழிகளின் முட்டை இடும் பகுதி வழியாக உடனடியாக வெளியேற்றப்படுகிறன்றன.

வ.
எண். |
கரு முட்டைக் குழாயின் பகுதி
|
வேலைகள்
|
முட்டை உருவாகும் காலம்
|
நீளம் (செமீ)
|
1
|
இன்ஃபன்டிபுளம்
|
முட்டை மஞ்சள் கருவைப் பெற்று உள்ளே செலுத்துதல்
|
15 நிமிடங்கள்
|
9
|
2
|
மேக்னம்
|
அடர்த்தியான மற்றும் அடர்த்தி குறைந்த ஆல்புமின் புரதம்
|
3 மணி நேரம்
|
33
|
3
|
இஸ்த்மஸ்
|
முட்டை ஒட்டு சவ்வு உருவாதல்
|
1 மணி நேரம்& 15 நிமிடங்கள்
|
10
|
4
|
யூட்ரஸ்
|
முட்டை ஓடு உருவாதல்
|
18 முதல் 21 மணி நேரம் (சராசரியாக 20 மணி நேரம்)
|
10
|
5
|
வஜைனா
|
முட்டையிடும் இடம்
|
2 முதல் 5 நிமிடங்கள்
|
6
|
மொத்தம்
|
24 மணி நேரம் & 35 நிமிடங்கள்
|
68
|
முட்டையின் வடிவம்
முட்டையில் மொத்தம் நான்கு பாகங்கள் உள்ளன. அவையாவன, 1. மஞ்சள் கரு 2. ஆல்புமின் (3)முட்டை ஓட்டு சவ்வு (4) முட்டை ஓடு
1)முட்டை மஞ்சள்:
முட்டையின் மஞ்சள் கருவானது சலேசா மூலம் முட்டையின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சலேசா, அடர்த்தியான அல்புமின் புரதத்துடன் ஒரு முனையில் இணைக்கப்பட்டு மறு முனையில் முட்டை மஞ்சள் கருவுடன் இணைக்கப்பட்டுள்ளது. முட்டை மஞ்சள் கருவைச் சுற்றி ஒரு நிறமற்ற வைட்டலின் சவ்வு உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் லேட்டிபெரா எனும் அமைப்பு உள்ளது. இது முட்டையின் மையப்பகுதியில் உள்ள ஒரு உருண்டை வடிவ வெளிறிய நிறமுடைய திரவமாகும். முட்டையினை வேக வைக்கும்போது இந்த திரவம் கடினமாவதில்லை. முட்டையின் எடையில் 30-33% மஞ்சள் கரு உள்ளது. முட்டையின் மஞ்சள் கரு உருவாகும்போது மஞ்சள் கரு வட்ட வடிவ வளையங்களாக கருவினைச் சுற்றி படிகிறது.
முட்டையின் மஞ்சள் கருவின் மையத்திலுள்ள பகுதி முட்டையின் இனப்பெருக்கப்பகுதியாகும். கருமுட்டை விந்துவால் கருவுற்றிருந்தால் அதற்கு பிளாஸ்டோடெர்ம் என்று பெயர், கருவுறாவிட்டால் அதற்கு பிளாஸ்டோ டிஸ்க் என்று பெயர்.
2) அல்புமின் :
அல்புமின் அல்லது முட்டை வெள்ளைக்கரு மஞ்சள் கருவினைச் சுற்றியிருக்கிறது. அல்புமினில் நான்கு அடுக்குகள் உள்ளன.
- உட்பகுதி அல்லது சலாசிபெரஸ் அடுக்கு
- ரேன்ஸ்
முட்டையின் மஞ்சள் கருவின் மத்தியிலுள்ள கருவுற்ற கருமுட்டை அல்லது பிளாஸ்டோடெர்மை ஆல்புமின் பாதுகாக்கிறது. பிளாஸ்டோடெர்ம் முட்டை ஓட்டிற்கு அருகில் போய் அடிபடுவதை அல்புமின் தடுக்கிறது. மேலும் பாக்டீரியாக்கள் மஞ்சள் கருவிலோ அல்லது ஜெர்ம் செல்லையோ அணுகுவதையும் அல்புமின் தடுக்கிறது.
3) முட்டை ஓட்டுச் சவ்வு:
முட்டை ஓட்டின் உட்பகுதியில் இரண்டு சவ்வுகள் உள்ளன. ஒன்று உட் சவ்வு மற்றொன்று வெளிச்சவ்வாகும். வெளிச்சவ்வு முட்டை ஓட்டுடனும், உட்சவ்வு அல்புமினுடனும் இணைந்து முட்டையின் உட்பகுதியினைச் சுற்றி உள்ளது. முட்டையின் அங்கங்களிலிருந்து வாயுக்கள் வெளியே செல்லவும், உள்ளே வரவும் முட்டை ஓட்டுச் சவ்வு துணை புரிகிறது.
4) முட்டை ஓடு :
முட்டை ஓட்டில் பின்வரும் பகுதிகள் உள்ளன:

- மேமில்லரி அடுக்கு
- ஸ்பான்ஜி அல்லது கால்கேரியஸ் லேயர்
- க்யூட்டிக்கிள் அல்லது புளூம்
- போர் சிஸ்டம்
கோழிகளின் இனங்களைப் பொறுத்து முட்டை ஒட்டின் நிறம் பழுப்பாகவோ அல்லது, வெள்ளையாகவோ அல்லது பச்சையாகவோ இருக்கும். பழுப்பு நிறம் ஊபோர்பைரின் எனும் நிறமியாலும், பச்சை நிறம் பிலிவர்டின் எனும் நிறமியாலும், ஏற்படுகிறது. பச்சை நிற முட்டைகள் ஆரகானா இன கோழிகள் இடுகின்றன.
முட்டையின் பல்வேறு இயற்பொருட்கள்
கோழியினம் | ||||
கோழிகள் | ஜப்பானியக் காடைகள் | வான்கோழிகள் | வாத்து | |
முட்டையின் எடை (g)
|
57
|
12
|
85
|
80
|
மஞ்சள் கரு (%)
|
30
|
32
|
32
|
35
|
ஆல்புமின் (%)
|
60
|
48
|
56
|
53
|
முட்டை ஓடு (%)
|
10
|
20
|
12
|
12
|
முட்டையின் வேதியியல் உட்பொருட்கள்
உள்ளடக்கம்
|
முழு முட்டை
|
முட்டை வெள்ளைக்கரு
|
முட்டை மஞ்சள் கரு
|
முட்டை ஓடு மற்றும் முட்டை ஓட்டுச் சவ்வு
|
100%
|
56-61%
|
27-32%
|
8-11%
| |
தண்ணீர்
|
65.0
|
87.0
|
48.0
|
2.0
|
புரதம்
|
12.0
|
11.0
|
17.5
|
4.5
|
கொழுப்பு
|
11.0
|
0.2
|
32.5
|
-
|
மாவுச்சத்து
|
1.0
|
1.0
|
1.0
|
-
|
சாம்பல்
|
11.0
|
0.8
|
1.0
|
93.5
|
மொத்தம்
|
100.0
|
100.0
|
100.0
|
100.0
|
முட்டைப் புரதங்கள்
அல்புமின் புரதங்கள் | |||
புரதம்
|
%
|
செயல்பாடுகள் அல்லது குணநலன்கள்
| |
1.
|
ஓவால்புமின்
|
54.00
|
புரோட்டியேஸ் இன்ஹிபிட்டார்
|
2.
|
ஓவோ டிரான்ஸ்பெரின்
|
12.00
|
உலோகங்களடன் இணைதல் (இரும்பு)
|
3.
|
ஓவோமியூக்காய்ட்
|
11.00
|
டிரிப்சின் வேலையினைத் தடுத்தல்
|
4.
|
ஓவோ குளோபுலின்ஸ்
|
8.00
|
நுரை ஏற்படுத்தும் பொருள்
|
5.
|
ஓவோமியூசின்
|
3.50
|
கொழகொழப்புத் தன்மையினை ஏற்படுத்தும் பொருள்
|
6.
|
லைசோசைம்
|
3.40
|
பாக்டீரியாக்களைக் கொல்கிறது
|
7.
|
ஓவோ இன்ஹிபிட்டர்
|
1.50
|
சீரின் புரோட்டியேஸ் இன்ஹிபிட்டார்
|
8.
|
ஓவோபிளேவோபுரோட்டின்
|
0.80
|
ரிபோபிளேவின் உடன் இணைகிறது
|
9.
|
ஓவோமேக்ரோகுளோபுலின்
|
0.50
|
சிறந்த ஆன்டிஜெனிக் பொருளாக செயல்படுகிறது
|
10.
|
அவிடின்
|
0.05
|
பயோடின் உடன் இணைகிறது
|
11.
|
சிஸ்டாடின்
|
0.05
|
புரோட்டியேஸ் இன்ஹிபிட்டார்
|
மஞ்சள் கருவிலுள்ள புரதங்கள் | |||
புரதம்
|
%
|
செயல்பாடுகள் அல்லது குணநலன்கள்
| |
1.
|
ஓவோவிட்டாலின்
|
75.00
|
Phosphorus containing protein
|
2.
|
ஓவோலிவிட்டின்
|
25.00
|
Sulphur containing protein
|
முட்டையிலுள்ள கொழுப்புச்சத்து
கொழுப்பு
|
%
| |
1.
|
டிரைகிளிசரைட்ஸ்
|
72.00
|
2.
|
பாஸ்போலிப்பிட்ஸ்
|
23.00
|
3.
|
கொலஸ்டிரால் மற்றும் இதர ஸ்டீரால்கள்
|
5.00
|
முட்டையிலுள்ள மாவுச்சத்துகள்
முட்டையிலுள்ள மாவுச்சத்து மிகவும் குறைவாகும். அதாவது முட்டையின் எடையில் மாவுச்சத்து வெறும் 1 சதவிகிதமாகும். இதில் 75% அல்புமினிலும், 25% மஞ்சள் கருவிலும் உள்ளது. ஆல்புமினில் உள்ள பாதி மாவுச்சத்து குளுக்கோஸாகவும், மீதம் கிளைக்கோபுரதமாகவும் உள்ளது. உலர்ந்த முட்டைப் பொருளை சேமித்து வைக்கும்போது குளுக்கோஸ் முட்டையிலுள்ள மற்ற பொருட்களுடன் வினை புரிந்து தேவையற்ற நிறங்களையும், விரும்பத்தகாத வாசனையையும் ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க முட்டையினை உலர்த்துவதற்கு முன்பு என்சைம்கள் மூலமாக குளுக்கோஸை நீக்கி விட வேண்டும்.
கோழி முட்டையிலுள்ள வைட்டமின் சத்துகள்
ஓடற்ற கோழி முட்டை (ஓடுடன் கூடிய கோழி முட்டை - 60.9 கிராம்)
| |||||
வைட்டமின்கள்
|
அளவுகள்
|
முழுக் கொழுப்பு
|
முட்டை வெள்ளைக்கரு
|
மஞ்சள் கரு
| |
1.
|
A
|
IU
|
260.00
|
0
|
260.00
|
2.
|
D
|
IU
|
27.00
|
0
|
27.00
|
3.
|
E
|
mg
|
0.88
|
0
|
0.88
|
4.
|
B12
|
mg
|
0.48
|
0
|
0.48
|
5.
|
பயோடின்
|
mg
|
11.00
|
2.62
|
8.38
|
6.
|
கோலீன்
|
mg
|
237.00
|
0.50
|
236.50
|
7.
|
ஃபோலிக் அமிலம்
|
mg
|
0.03
|
0.01
|
0.03
|
8.
|
இனோசிட்டால்
|
mg
|
5.90
|
1.54
|
4.36
|
9.
|
நியாசின்
|
mg
|
0.05
|
0.04
|
0.01
|
10.
|
பேன்டோதெனிக் அமிலம்
|
mg
|
0.81
|
0.09
|
0.72
|
11.
|
பைரிடாக்சின்
|
mg
|
0.07
|
0.01
|
0.06
|
12.
|
ரைபோபிளேவின்
|
mg
|
0.18
|
0.11
|
0.07
|
13.
|
தயமின்
|
mg
|
0.05
|
0.01
|
0.05
|
* • முட்டையில் வைட்டமின் சி இல்லை
|
கோழி முட்டையிலுள்ள தாது உப்புகள்
ஓடற்ற கோழி முட்டை (ஓடுடன் கூடிய கோழி முட்டையின் எடை 60.9 கிராம்)
| ||||
தாது உப்புகள் (மில்லி கிராமில்)
|
முழுக்கொழுப்பு
|
முட்டை வெள்ளைக்கரு
|
முட்டையின் மஞ்சள் கரு
| |
1.
|
கால்சியம்
|
29.00
|
3.80
|
25.20
|
2.
|
குளோரின்
|
96.00
|
66.10
|
29.90
|
3.
|
தாமிரம்
|
0.03
|
0.01
|
0.02
|
4.
|
ஐயோடின்
|
0.03
|
0.01
|
0.03
|
5.
|
இரும்புச்சத்து
|
1.08
|
0.01
|
1.05
|
6.
|
மெக்னீசியம்
|
6.30
|
4.15
|
2.15
|
7.
|
மாங்கனீஸ்
|
0.021
|
0.01
|
0.02
|
8.
|
பாஸ்பரஸ்
|
110.00
|
8.00
|
102.00
|
9.
|
பொட்டாசியம்
|
74.00
|
57.00
|
17.00
|
10.
|
சோடியம்
|
72.00
|
63.00
|
9.00
|
11.
|
சல்ஃபர்
|
90.00
|
62.00
|
28.00
|
12.
|
துத்தநாகம்
|
0.71
|
0.05
|
0.66
|
முட்டையிலுள்ள நிறமிகள்
முட்டையிலுள்ள நிறமிகள் முட்டையின் எல்லாப்பகுதிகளிலும் விரவியுள்ளன. முட்டை மஞ்சள் கருவில் அதிகத்தரம் வாய்ந்த நிறமிகள் உள்ளன. முட்டை மஞ்சள் கருவிலுள்ள நிறமிகள் அவை கொழுப்பில் கரைகின்ற திறனைப் பொறுத்தும், தண்ணீரில் கரைகின்ற திறனைப் பொருத்தும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. லிப்போகுரோம்கள் கரோட்டினாய்டு குழுவினைச் சேர்ந்தவை (கரோட்டின் மற்றும் ஜான்தோபில்ஸ்). முட்டையிலுள்ள அல்புமினில் ஓவோபிளேவின் எனும் நிறமி உள்ளது. ஊபோர்பைரின் அல்லது ஊசையான் போன்ற நிறமிகள் முட்டை ஓட்டின் நிறத்திற்கு காரணமாக இருக்கின்றன.
கோழி இறைச்சியிலுள்ள வேதியியல் பொருட்கள் (100g உண்ணக்கூடிய இறைச்சியில் உள்ள பொருட்கள்))

சத்துகள் |
கோழி
|
வான்கோழி
|
கூஸ் வாத்து
|
வாத்து
|
ஜப்பானியக் காடை
|
தண்ணீர் (%) |
66
|
70
|
50
|
49
|
73
|
புரதம்(%) |
18
|
20
|
16
|
11
|
20
|
கொழுப்பு (%) |
15
|
8
|
34
|
34
|
5
|
மாவுச்சத்து(%) |
Traces
|
Traces
|
Traces
|
Traces
|
Traces
|
சாம்பல் (தாது உப்புகள்) (%) |
0.79
|
0.88
|
0.87
|
0.68
|
1.40
|
எரிசக்தி (கிலோ கலோரிகளில் / 100g) |
215
|
160
|
371
|
404
|
190
|
கொலஸ்டீரால் (mg / 100g) |
75
|
68
|
76
|
80
|
62
|
கோழி இறைச்சியிலுள்ள வைட்டமின்கள் (உண்ணக்கூடிய இறைச்சியில் உள்ளது)
வைட்டமின் |
அலகுகள்
|
மில்லி கிராம்/100 கிராம் உண்ணக்கூடிய இறைச்சி
|
ஏ | IU | 41 |
சி | mg | 1.6 |
தயமின் | mg | 0.06 |
ரைபோபிளேவின் | mg | 0.12 |
நியாசின் | mg | 6.8 |
பேன்டோதனிக் அமிலம் | mg | 0.91 |
பைரிடாக்சின் (வைட்டமின் B6) | mg | 0.35 |
ஃபோலிக் அமிலம் | mg | 0.31 |
No comments:
Post a Comment