கந்தக பூமி:
இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில்
கருமணல் பூமி:
கருமணல் கலந்த பூமியில் கரும்பு,
சாம்பல் நிற பூமி:
சாம்பல் நிற மண்ணில் வெங்காயம்,
செம்மண் பூமி:
செம்மண்ணில் பருத்தி,
வண்டல் பூமி:
வண்டல் மண்ணில் பருத்தி,
இந்த மண் சந்தன நிறத்தில் இருக்கும். இதில்
சோளம்,
கேழ்வரகு,
பருத்தி,
தினை,
கம்பு,
ஆமணக்கு,
அவரை,
பழமரம்,
கிராம்பு,
மிளகு,
ஏலம் மாதிரியான பயிர்கள் விளையும்.
கருமணல் பூமி:
கருமணல் கலந்த பூமியில் கரும்பு,
சாமை,
தட்டைபயிறு,
முருங்கை போன்ற சில பயிர்கள்தான் நன்றாக வளரும்.
சாம்பல் நிற பூமி:
சாம்பல் நிற மண்ணில் வெங்காயம்,
புகையிலை,
வாழை,
பருத்தி,
நிலக்கடலை நன்றாக வளரும்.
செம்மண் பூமி:
செம்மண்ணில் பருத்தி,
சோளம், கம்பு,
அவரை,
துவரை மாதிரியான பயிர்களும்,
பல வகையான பழமரங்களும் நன்றாக வளரும்.
வண்டல் பூமி:
வண்டல் மண்ணில் பருத்தி,
சோளம்,
கரும்பு,
கம்பு,
நெல்,
மிளகாய்,
கோதுமை,
ராகி,
வாழை,
மஞ்சள்,
பழமரம் போன்ற அனைத்தும் வளரும்.
மட்டுமே கொடுத்து சிறப்பான முறையில் மகசூல் எடுத்து வருகிறார், மயிலாடுதறை அருகே இருக்கும் ஆனந்தக்குடியைச் சேர்ந்த பிச்சை பிள்ளை.‘விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, சொந்தமாக மூணு ஏக்கர் நெல் வயல் இருக்கு. படிப்பு முடிந்ததும் பாஸ்போர்ட் ஆபிஸீல வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து்கிட்டே இடையில் கொஞ்சம் விவசாயத்தையும் பாத்துக்கிட்டு இருந்தேன். பயி ஓய்வுக்கப்பறம் முழுநேர விவசாயியா மாறிவிட்டேன். மூணு ஏக்கர்ல், 100 குழி (33 சென்ட்) நிலத்தை மட்டும் ஓதுக்கி, அரசாங்க உதவியோட பண்ணைக்குட்டை வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்தேன். மீதி இடத்துல் வழக்கம்போல நெல்சாகுபடி நடக்கிறது.





