Saturday, October 4, 2014

கறவை பசு வாங்க


  1. பசுவின் திமில் நல்ல தடிமனாக நிமிர்த்து இருக்க வேண்டும்.
  2. வாலானது தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.(வாலின் தசைப் பகுதி பின்னங்காளின் முட்டியை தாண்ட வேண்டும் )
  3. பசுவின் நெற்றி விரிந்திருப்பது நலம்
  4. தொப்புள் பெரியதாக இருபது நலம்.
  5. பின்னங்கால் நல்ல இடைவெளியுடன் இருப்பது நன்று.
  6. வயிறு நன்றாக இறங்கி இருக்க வேண்டும்.
  7. முதுகு எலும்புகள் தெரிவது நல்லது. இது எதற்கு என்றால், பசுவானது, தான் உண்ணும் அனைத்தையும் பாலாக மாற்றிவிடும். இல்லாவிடில், உடலாக மாற்றிவிடும்.
  8. மடிகள் பெரியதாக இருப்பது நலம்.
  9. காம்புகலுக்கிடையில் நல்ல இடைவெளி இருத்தல் நல்லது.
  10. பசு ஆக்ரோசமாக இல்லாமல் அனைவரிடமும் அன்பாக பழக வேண்டும்.
  11. பசுவின் கண்கள் நல்ல ஒளியுடன் இருக்க வேண்டும்.
  12. பசு நுனிப்புல் மேய கூடாது. நன்றாக தீவனம் உண்ண வேண்டும். (நுணிப் புல மேய்வது வயதான பசுக்கள் மட்டுமே..காரணம் பற்கள் தேய்ந்துவிடும்)
  13. பற்கள் 6 அல்லது 8 கொண்டதாக இருக்க வேண்டும்.
  14. பசுவின் தோல் மிருதுவாக இருக்க வேண்டும். நீங்கள் சிறிய குச்சி வைத்து தோலை தொடும்போது, தோல் துடிக்க வேண்டும்.
  15. மடி நரம்புகள் நன்றாக தெரிய வேண்டும்.
  16. பசுவின் கீழ் வயிற்றில் தொப்புளில் இருந்து ஒரு நரம்பு மாடிவரை நீண்டு செல்லும். அந்த நரம்பு நல்ல தடிமனாக பெரியதாக இருக்க வேண்டும்.
  17. கறவை பசுவை பால் பீச்சி வாங்கலாம். பால் பீச்சும்போது, குண்டாவில் விழும் பாலின் சப்தம் 'சர் சர்' என்று நன்றாக கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால், பசு அதிக பால் தராது என்று பொருள்.
*-------**-------*
1) Horns should have uniform shape. one horn should not be facing one direction and other one the other side. Generally this type of cows can never be trusted.

2) Nostril opening should be wide open- Sign of healthy cow.

3) When you enter where cows are housed, they should move their ear in your directions and generally they should be moving their ear lobes in all directions, should always be alert. Sign of healthy cow. If not moving she is old, sick or too lazy.

4) When you approach very close to a cow, she should immediately get up in a fraction of a sec. If not she is not healthy.

5) She should also immediately urinate. While doing so her back bone should arch. If not she is sick (most modern cows don't arch back). Urine should fall far off from here rear legs, longer it is better. Make sure it is also not dribbling, almost one flow and a little dribble once finishing is ok.

6) Urine should have almost water like color not too dark - Signs of sickness. But if turmeric included in daily feed urine will have color.

7) Tail should almost touch ground and should be very active in swatting flies away.

 Eye lash should be neatly placed.

9) Generally 3 round curls are found on good cows, one on center of forehead, next on the start of neck and another one on the center of back bone.

10) Check if they have dead skin on knees, bottom side of chest area. If very noticeable they are aged. 

11) Hooves should be small and in good shape. Bigger ones are sign of age. (you need to see few hooves to understand it)

12) Dew claws two small grips above each hooves should not be big. It should be small in size.

13) Teeth also give a good idea of cows and their age. Teeth should also be neatly placed.

14) Their chest area should be massive. Rear (hind and belly) area smaller as compared to the front.

15) Eyes are very attractive in good cows. Sort of 2 or 3 color combination and very bright and mesmerizing.

16) Muzzle area should be always moist and not dry and flaky. Saliva should also be dripping while chewing cud - sign of well feed cow.

17) Single color cows were preferred even during ancient times, different colors have different properties. So cows should be of single color. Udder area will have white or cream color.

- All Indian cows will have slight variation of color during pregnancy and when they become healthy because of hormonal changes.

18) Udder should be in good shape. Front 2 nipples should be lower than the rare ones, all in consistent shape and not protruding outwards. Only the front 2 nipples should be visible when a cow is standing still from side view.

19) Tail start area bone should have triangular pattern.

20) Indian cows are generally found in 7 colors which are black, white, red, copper shade, golden and ash

No comments:

Post a Comment